முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் – உலகத் தமிழ் அமைப்பு!

முள்ளிவாய்க்கால்  இனப்படுகொலை  நினைவேந்தல் நிகழ்ச்சியை உலகத் தமிழ் அமைப்பு (World Thamil Organization, Inc.) ஒருங்கிணைக்கின்றது.  நினைவேந்தல் நிகழ்ச்சியில்  அனைவரும் கலந்துகொண்டு இனப்படுகொலை செய்யப்பட்ட நமது உறவுகளை நினவு கூர்ந்து அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகின்றோம்.

நாள்: மே 17, 2015, ஞாயிற்றுக் கிழமை
நேரம்: பிற்பகல் 12:30 முதல் பிற்பகல் 3.00 மணி வரை (அமெரிக்கக் கிழக்கு நேரம்)
இடம்: Cascades Senior Center, 21060 Whitfield Place, Sterling, Virginia 20165   USA

நிகழ்ச்சி நிரல்: சில மணித்துளிகள் அமைதியஞ்சலிக்குப் பின் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சி தொடரும்…..

நினைவேந்தல் உரை:
   மாண்புமிகு தலைமையமைச்சர் உருத்திரகுமாரன், நாடு கடந்த தமிழீழ அரசு
   செந்தமிழன் சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
   பேராசிரியர் சுப. வீரபாண்டியன், தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை

Mullivaaykkal Massacre Remembrance on May 17, 2105

நேரில் வந்து கலந்துகொள்ள இயலாதவர்கள் உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் பல்வழி அழைப்பு (Tele-Conference) வழியாகக் கூட்டத்தில் பங்கேற்கலாம்.
கூட்டழைப்பு எண்: +1 805-399-1000
கடவுச்சொல்: 873905#

அனைவரையும் கலந்துகொள்ளுமாறு உலகத் தமிழ் அமைப்பு வேண்டுகிறது.

உலகத் தமிழ் அமைப்பு (www.worldthamil.org)
மே  12, 2015, அமெரிக்கா