உலகத் தமிழர்களை உணர்வால், மொழியால் ஒன்றிணைக்கும் ஒரு முயற்சி!!!

தமிழர் நலன் கருதுவோர் எல்லாம்,
தம் கருத்து வேறுபாடுகளைக் கைவிட்டு
தமிழராய்த் தலை நிமிர்ந்து நிற்ப்போம்…

தமிழால் இணைவோம், உலகத் தமிழர்களே வாருங்கள்…

தலைவர்,
உலகத் தமிழ் அமைப்பு.