தமிழீழத் தனியரசே ஈழத்தமிழரின் தேசியச்சிக்கலுக்குத் தீர்வாக அமையும் : தலைமையமைச்சர் வி. உருத்தரகுமாரன்

அனைத்துலக அரசுகள் தற்போதய சூழிலில் தழிழீழத்தனியரசினை ஈழத் தமிழர் தேசத்தின் தேசியச்சிக்கலுக்குத் தீர்வாக ஏற்றுக் கொள்ளாவிடினும் இந் நிலைப்பாட்டில் மாற்றம் வரும் என நாம் உறுதியாக நம்புகிறோம். சிங்களத்தின் சமரசம் காணமுடியாத அமைப்புசார் சிக்கல்களும்,