மாவீரர்களுக்கு வீரவணக்கம்! – உலகத் தமிழ் அமைப்பு கூட்டம் ஒருங்கிணைப்பு

மாவீரர்களுக்கு வீரவணக்கம்!

உலகத் தமிழ் அமைப்பு கூட்டம் ஒருங்கிணைப்பு

அன்பு உறவுகளுக்கு வணக்கம்,

தமிழ் மொழிக்காகவும், தமிழ் மண்ணிற்காகவும், தமிழ் மக்களுக்காவும் தம் இன்னுயிரை ஈந்த மாவீரகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் உலகத் தமிழ் அமைப்பு, 2014 மாவீரர் நாள் வீர வணக்க நிகழ்வை ஒழுங்கு செய்யவுள்ளது.

 

சிறப்புரை: திரு. பெ. மணியரசன், தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்

மேலும் சில தமிழ் அமைப்புகளின் தலைவர்களும் பேச உள்ளார்கள்.

 

We are planning to have WTO telephone conference meeting on 11/26/2014 Wednesday, at 9.00 PM EST to remember the Tamil Heroes who have sacrificed their lives for Tamil language, Tamil people and Tamil nation. Please join us.

 

நாள் – :11/26/2014 – அறிவன் கிழமை – 9.00 மணி மாலை கிழக்கு நேரம்

Date: 11/26/2014 –Wednesday – 9.00 PM EST

 

கூட்டழைப்பு எண்: (712) 432-0600 கடவுச்சொல்: 397128 #

Conference #: (712) 432-0600 Participant Code: 397128 #

 

தலைவர் 60

 

அழைப்பு நிரல்:

1) வரவேற்பு – செயலாளர்

2) ஒரு மணித்துளி அமைதி அஞ்சலி

3) அறிமுக உரை – தலைவர்

4) சிறப்புரை: திரு. பெ.மணியரசன் தலைவர் (இருபது மணித்துளி)

5) வினா / விடை

6) தமிழ் அமைப்புகளின் தலைவர்களின் உரை

7) உலகத் தமிழ் அமைப்பு தீர்மானங்கள்

 

அனைவரையும் கூட்டழைப்பில் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

 

– உலகத் தமிழ் அமைப்பு (www.worldthamil.org)

24-நவம்பர்-2014, அமெரிக்கா