தமிழீழ – தமிழ்நாட்டு அரசியல் விவாதம் – Political Discussion on Tamil Eelam & Tamil Nadu

தமிழீழ – தமிழ்நாட்டு அரசியல் விவாதம் – Political Discussion on Tamil Eelam & Tamil Nadu

அனைவருக்கும், வணக்கம் !

தமிழீழ – தமிழ்நாட்டு அரசியல் குறித்த விவாதத்தை உலகத் தமிழ் அமைப்பு (உ.த.அ.) ஒருங்கிணைக்கின்றது. தொலைப்பேசிக் கூட்டழைப்பாக நடக்கவுள்ள இக்கூட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ள வேண்டுகின்றோம். சிறப்புப் பேச்சாளராக பேராசிரியர் இராமு. மணிவண்ணன் அவர்கள் கலந்துகொள்கின்றார். அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் துறைத் தலைவராகப் பணிபுரிவதோடு, ‘இலங்கை – யானை மறைப்பு‘ என்பது உள்ளிட்ட பல ஈழ விடுதலை குறித்த நூல்களை எழுதியுள்ளார். ‘போர்க்குற்றங்கள் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம்‘ தோன்றவும் தொடர்ந்து இயங்கவும் உந்துதலாக இருப்பவர்.

சிறப்புரை: பேராசிரியர் இராமு. மணிவண்ணன், சென்னைப் பல்கலைக் கழகம்.

 

நாள் : 12/09/2014 – செவ்வாய்க் கிழமை – 09.00 மாலை கிழக்கு நேரம்

கூட்டழைப்பு எண்: (712) 432-0600 கடவுச்சொல்: 397128 #

 

அழைப்பு நிரல்:

1) வரவேற்புரை – உ.த.அ. செயலாளர்

2) அறிமுகவுரை – உ.த.அ. தலைவர்

3) சிறப்புரை: பேராசிரியர் இராமு. மணிவண்ணன்

4) வினா / விடை

5) நன்றியுரை: முனைவர் தணி சேரன், முன்னாள் தலைவர்

 

அனைவரையும் கூட்டழைப்பில் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

 

– உலகத் தமிழ் அமைப்பு (www.worldthamil.org)

06-திசம்பர்-2014, அமெரிக்கா

Hiding Elephant Callum forewrod

Dear All: We invite you all for the tele conference meeting conducted by WTO on a Political Diccussion on Tamil Eelam & Tamil Nadu

Keynote Speech: Prof. Ramu. Manivannan, Head of Political Department, University of Madras.

 

About Prof Ramu Manivannan:

Ramu Manivannan is Professor & Chair in the Department of Politics & Public Administration, School of Politics & International Studies, University of Madras. He had gone to Geneva as an independent observer to witness the UN proceedings. He is the author of a recently launched book in Geneva in March 2014 on “Sri Lanka : Hiding the Elephant – Documenting Genocide, War Crimes and Crimes Against Humanity. He was instrumental in forming and function the “Forum Against War Crimes and Genocide“.

http://www.southasiaanalysis.org/node/1591

http://www.southasiaanalysis.org/node/1397

http://www.southasiaanalysis.org/node/1490

 

Date: 12/09/2014 – Tuesday – 09.00 PM EST

Conference #: (712) 432-0600 Participant Code: 397128 #

 

Meeting Agenda:

1) Welcome – WTO Secretary

2) Introduction – WTO President

3) Keynote Speech: Prof. Ramu. Manivannan

4) Question / Answer

5) Thanks – Dr. Thani Cheran, Former President

 

Please join us.

 

– World Thamil Organization (www.worldthamil.org)

06-Dec-2014, USA