பொதுசன வாக்கெடுப்பு பற்றிய ஒரு கருத்து

பொதுசன வாக்கெடுப்பு நடந்த நாடுகள்
ஸ்லோவேனியா-1991
குரோஷியா – 1991
மசிடோனியா – 1991
உக்ரைன் -1991
ஜார்ஜியா -1991
போஸ்னியா – 1992
எரித்ரியா -1993
மால்டோவா – 1994
கிழக்கு திமோர் – 1999
மண்டிநிக்ரோ – 2006
தெற்கு ஓடிசியா – 2006
தெற்கு சூடான் – 2011
நடக்க இருப்பவை
போகைன்வில்லே – 2015
நியூ கலிடோனியா – 2014

இந்த பல தேசிய இனங்கள் ஈழத்தை விட அதிக இழப்புகளை சந்திக்கவில்லை.
தமிழர்களை போன்று எண்ணிக்கையிலும் பெரியவை இல்லை,
எனினும் அவர்கள் பொது சன வாக்கெடுப்பு மூலம் தனி நாடு பெற்று விட்டார்கள். பெற இருக்கிறார்கள் .

நாம் ஏன் அதைப்பற்றி சிந்திக்க கூடாது ?
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்!

இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
சுடர்தந்த தேன்

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
வயிரத் தின் வாள்

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

– பாரதிதாசன்